உணவு பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

11 view
உலகளாவிய ரீதியில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் கடந்த செப்டெம்பர் மாதம் 3 ஆவது இடத்திலிருந்த இலங்கை, கடந்த அக்டோபர் மாதம் 6 ஆவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது. உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் உரிய தரவுகளின் அடிப்படையில் கணிப்பிடப்பட்ட ஆண்டுக்கு ஆண்டு சராசரி உண்மை உணவுப்பணவீக்கம் கடந்த செப்டெம்பரில் 30 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது அக்டோபரில் 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. கடந்த ஜுன் – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் உணவுப்பணவீக்கம், உணவுப்பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அந்நாடுகளின் உணவுப்பாதுகாப்பு நிலை எவ்வாறான மட்டத்தில் உள்ளது என்பதை மதிப்பீடுசெய்து, அதனை அடிப்படையாகக்கொண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை மேற்குறிப்பிட்டவாறான நிலையிலிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. நாடு கடந்த சில மாதங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், உணவு, உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் வெகுவாக…
The post உணவு பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース