‘டைட்டானிக்’ போல் மூழ்கும் இலங்கையை மீட்டெடுப்பேன் – ஜனாதிபதி ரணில்

13 view
பொருளாதாரத்தில் மிகவும் வீழ்ச்சியடைந்த இலங்கையை முதலாவதாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையிலிருந்து மீட்டெடுப்போம். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போன்ற இலங்கையை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறேன். தேயிலை உற்பத்தித்துறை, விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட சகல துறைகளை முன்னேற்ற வழிவகுப்பேன். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாம் வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை நாம் முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். போட்டிமிகு சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளோம். இதன்…
The post ‘டைட்டானிக்’ போல் மூழ்கும் இலங்கையை மீட்டெடுப்பேன் – ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース