பாவனைக்கு உதவாத 117 அரிசி மூடைகள் பசறையில் மீட்பு!

6 view
கல்முனையிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத 10 கிலோகிராம் அரிசி மூடைகள் 100 , 25 கிலோ அரிசி மூடைகள் 17 ,பசறை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், குளிரூட்டப்படாத வாகனத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பொதி செய்யப்பட்ட யோகட் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். பிற செய்திகள்
The post பாவனைக்கு உதவாத 117 அரிசி மூடைகள் பசறையில் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース