மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!!

40 view
மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!! இலங்கையின் பால் பொருள் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில் பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதிறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பால் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில்ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில்பால் மூலமான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு, செங்கலடி பிரதான வீதியில் இந்த பால்பொருள் உற்பத்தி நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தினைகட்டியெழுப்புவதற்காக அரசாங்கம்முன்னெடுத்துவரும்முதலீட்டாளர்களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பினை சேர்ந்த நடனபாதம் ஜெகதீசன் என்பவர் இந்த தொழிற்சாலையினை மீள ஆரம்பித்துள்ளார். இதன் திறப்பு விழா பால் உற்பத்திதொழிற்சாலையின் உரிமையாளர்நடனபாதம் ஜெகதீசன் தலைமையில்நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமஅதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்எஸ்.சர்வானந்தன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து மு.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.…
The post மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース