தெல்லிப்பளையில் சட்டவிரோதமாக மண் அகழ்வு: அனுமதி வழங்கியது யார்?- கிராம அமைப்புக்கள் கேள்வி!
12 view
தெல்லிப்பளை பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தின் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் வலி.வடக்கு கிராம அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியிருந்தனர். மேலும் தெரிவித்ததாவது, தெல்லிப்பளை பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பிள்ளையார்கோவில் குளம் தவிசாளர் அனுமதி கொடுக்கப்பட்டு தோண்டி அள்ளப்பட்டு மண் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆனால் கடந்த பத்திரிகைக செய்திகளில் இதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.250 லோட் டிப்பர்க்கு மேலாக மண்ணை ஏற்றிச்செல்வதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக செயலகத்தின் செயலாளரைத் தொடர்பு கொண்ட போது அது விவசாய திணைக்களத்திற்குரியது அவருடன் தான் கதைக்க வேண்டும் என்று சாட்டு சொல்லியிருந்தார்.அத்துடன் தான் இதைப்பார்த்துக்கொல்வதாக அங்கு சென்று அந்த மண் ஏற்றிய வாகனத்தை பொலிஸில் ஒப்படைக்காமல் வெளியில் விடுவதற்கு அவசியம் என்ன? அதனால் இவருக்கும் இதில் பங்கு இருப்பது தான் உண்மை.…
The post தெல்லிப்பளையில் சட்டவிரோதமாக மண் அகழ்வு: அனுமதி வழங்கியது யார்?- கிராம அமைப்புக்கள் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்லிப்பளையில் சட்டவிரோதமாக மண் அகழ்வு: அனுமதி வழங்கியது யார்?- கிராம அமைப்புக்கள் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
