வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!
12 view
நாளைய தினம்(02) புதன்கிழமை வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான அழைப்பை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் விடுவித்து இருந்தார்கள். அந்த வகையிலே இங்கு நடைபெறுகின்ற காணி அபகரிப்பு எங்கள் தாயகத்தை கூறு போடுகின்ற நிகழ்வுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி வடக்கிலே காணிகளை அபகரித்து பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரச இயந்திரங்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிற அந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் அண்மையிலே யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய பல்கலைக்கழகங்களையும் வளாகங்கள் மற்றும் பீடங்களில் உள்ள தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கு மாணவர் ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தார்கள்.அந்த விடயத்தை நாங்கள் சிவில் அமைப்புகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய இளைய சமுதாய இளைஞர்களுடைய தமிழ் தேசிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த…
The post வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
