அரசின் ஆதரவுடன் ஏழை விவசாயிகளின் காணிகளை பறிக்கும் மடு ஆலய நிர்வாகம் – யாழில் நீதிகோரி போராட்டம்!

12 view
யாழில் இன்றைய தினம் வட மாகாண விவசாய அமைச்சுக்கு முன்னால், விவசாயிகளால் அரசாங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. குறித்த போராட்டத்தினை ”தெற்கு அமைச்சர்களை வைத்து ஏழை விவசாயிகளின் காணிகளை மடு பெப்பி பாதரே பறிக்காதே, மன்னர் GA நந்தினி வடமாகாண காணி ஆணையாளர் சிபாரிசை அமுல்படுத்து, வட மாகாண காணி ஆணையாளர் விவசாயிகளுக்கு கொடுக்கச் சொன்னதை மடுக்கோயிலுக்கு வரும் அமைச்சர்களை வைத்து தடுக்காதே, மடு DS நிஜாகரன் மத பிரச்சனையை உருவாக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு நடாத்தியிருந்தனர். மேலும் விவசாயிகள் பலர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், 1980 ஆம் ஆண்டிலிருந்து எமது முன்னோரால் கோவில்மோட்டை காணியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகிறது. இந்த காணியானது 45 வருடங்களுக்கு முன்னரே வனவளப்பு பகுதிக்குள் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் காணி மடு தேவாயலத்திற்கு சொந்தம் என்று கூறி, மடு…
The post அரசின் ஆதரவுடன் ஏழை விவசாயிகளின் காணிகளை பறிக்கும் மடு ஆலய நிர்வாகம் – யாழில் நீதிகோரி போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース