4 வகையான உணவு வகைகளின் விலை குறைப்பு
13 view
4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாய்க்கும் ஒரு பால் தேநீர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
The post 4 வகையான உணவு வகைகளின் விலை குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 வகையான உணவு வகைகளின் விலை குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
