தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம்.
11 view
தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம். நூருள் ஹுதா உமர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து வருகைதந்த, கண் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்களினால் நடாத்தப்பட்ட கண் வைத்திய முகாம் இன்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பளார் டொக்டர்.ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்களின் சிபாரிசின் பேரில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து இவ்வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கீழ் வருகின்ற கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி மற்றும் இறக்காமம் ஆகிய சுகாதார வைத்திய அலுவலக பிரிவுகளில் உள்ள…
The post தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
