சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு
18 view
“சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரனின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்தார். இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கூறிய விடயத்தை நான் முற்று முழுதாக ஏற்கின்றேன் என பிரபல சட்டத்தரணியும், இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவருமான தவராஜா தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர், 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை, தொடர்ச்சியாக நான் கூறிக்கொண்டு வருகிறேன். கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு…
The post சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
