மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்!
14 view
இன்று (31) ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ, மாலை 5.30 முதல் இரவு 8.30 மணிக்குள் மின்வெட்டு அமுலாகும்.
The post மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
