வடக்கில் போதைப்பொருளை கட்டுப் படுத்த முப்படைகள் களத்தில் – யாழில் அமைச்சர் தெரிவிப்பு

5 view
வடக்கில் போதைப்பொருளை கட்டுப் படுத்த முப்படைகளுடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜயதாசராஜ பக்ச தெரிவித்துள்ளார். யாப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: கடந்த வாரம் இலங்கை அரசியலமைப்பில் 21 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு எமக்கு சட்டவாக்க கழகத்தின் ஆதரவு கிடைத்திருந்தது. இந்த திருத்த சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள நிர்வாக சபைகள் அனைத்தும், அரசியல் தலையீடுகள் இன்றி சட்ட ஆட்சியின் கீழ் இயங்குகின்றன என்பதை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் நிர்வாக சபைகள் மக்களை பாரபட்சமின்றி நடத்துவதும் உறுதிப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் 21வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து விட்டோம் என்பதால் எமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டன என்று சொல்வதற்கு இல்லை. மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு முதலில் நாம் பாராளுமன்றத்திற்கு மக்களின் பிரதிநிதிகளாக சரியான நபர்களை தேர்வு செய்வதற்கான உரிய விதிமுறைகளை கட்டமைக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து…
The post வடக்கில் போதைப்பொருளை கட்டுப் படுத்த முப்படைகள் களத்தில் – யாழில் அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース