இலங்கை குறித்து டிஸ்னி வெளியிட்ட அறிவிப்பு!

6 view
இலங்கையில் வணிக நோக்கு பூங்காவைத் நிர்மாணிப்பதற்கான திட்டம் எதுவும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வோல்ட் டிஸ்னி நிறுவனத்திடம் தற்போதைக்கு இல்லை என்று தி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து குறித்த பத்திரிகையால் விகவப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், இலங்கையில் பூங்காவை திறப்பதற்கான கலந்துரையாடலை டிஸ்னி நிறுவனத்துடன் ஆரம்பித்துள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். எனினும், யாருடன் தொடர்பு கொண்டார் அல்லது மேலதிக விவரங்களை வழங்க அவர் மறுத்துவிட்டார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கையில்…
The post இலங்கை குறித்து டிஸ்னி வெளியிட்ட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース