மட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்!
6 view
மட்டக்களப்பில் வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 28 பவுண் தங்க ஆபரணங்கள், 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணினி, கைக்கடிகாரம் போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலும் காத்தான்குடி பொலிஸ் பிரிலில் உள்ள 4 வீடுகளிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த திருட்டு சம்பவம் கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்தந்த பிரதேச பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை காலை வீட்டின் உரிமையாளர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது ஜன்னலை உடைத்து 85 பவுன் தங்க நகைகள் மற்றும் 33 ஆயிரம் ரூபா பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் மேற்படி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பாடி பிரதேசம் இராசதுரை கிராமத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று காலை 9.00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு…
The post மட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
