யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..!
6 view
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
