யாழ் பருத்தித்துறை பகுதியில் இன்று 20 நிமிடங்கள் நீடித்த மேற்காவுகை!
14 view
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இன்று காலை சுமார் 9 மணி முதல் 20 நிமிடங்கள் நீடித்த மேற்காவுகையை மக்கள் அவதானித்துள்ளனர். பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நீர் மேற்காவுகை இடம்பெறுகிறது. மிக அரிதாக காணக்கூடிய இந்த மேற்காவுகையை பருத்தித்துறை மக்களும் அவதானித்துள்ளனர். பிற செய்திகள்
The post யாழ் பருத்தித்துறை பகுதியில் இன்று 20 நிமிடங்கள் நீடித்த மேற்காவுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பருத்தித்துறை பகுதியில் இன்று 20 நிமிடங்கள் நீடித்த மேற்காவுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
