‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’! தன் முயற்சியில் 18 வீடுகளை கையளித்த செல்லத்துரை கருத்து
16 view
‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’. அந்த எண்ணம் என் மனதில் இருந்தது. என்னுடைய உழைப்பினால் கடவுளின் அருளால் இந்த 18 வீடுகளும் முடிக்கப்பட்டது என இராஜேஸ்வரி அறக்கட்டளையின் தலைவர் செல்லத்துரை திருமாறன் தெரிவித்தார். இராஜேஸ்வரி அன்புச்சோலை என்ற 18 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டத்தின் கையளிப்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. எண்ணங்களில் மனப்பாங்கு சேவை இருந்தாலும் அதனை செயல்வடிவம் ஆக்குவது இயலுமான காரியமில்லை. இந்த மிக உயர்ந்த சேவையுடன் கூடிய சிந்தனை எவ்வாறு வெற்றியளித்தது எமது ‘சமூகம் மீடியா’ இராஜேஸ்வரி அறக்கட்டளையின் தலைவர் செல்லத்துரை திருமாறன் அவர்களை வினவியது. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் பிறந்த இந்த பூமிக்கு ஏதோரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். அது நல்லவிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் இருந்து இன்று வரை உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த 18 வீட்டுத்திட்டம் கொரோனா நோய் உலகத்தில் எல்லா மக்களையும் பாதித்து கொண்டிருந்த…
The post ‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’! தன் முயற்சியில் 18 வீடுகளை கையளித்த செல்லத்துரை கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’! தன் முயற்சியில் 18 வீடுகளை கையளித்த செல்லத்துரை கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
