இன்று மின்வெட்டு அமுலாம் நேரம் தொடர்பில் வெளியான தகவல்
13 view
நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரை 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிற செய்திகள்
The post இன்று மின்வெட்டு அமுலாம் நேரம் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று மின்வெட்டு அமுலாம் நேரம் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
