மட்டு நகரில் பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி கடை முதலாளி கைது

6 view
மட்டு நகரில் மருந்துவாங்க தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி முதலாளி கைது (கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள ஆயுள்வேத மருந்துகடை ஒன்றில் மருந்து வாங்க தனியாக சென்ற பெண் ஒருவரிடம் நானும் ஆயுள்வேத வைத்தியர் என தெரிவித்து பெண்ணை வீடியோ எடுத்ததுடன் அவர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளியை வெள்ளிக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது– நகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் அவருக்கு கையில் தோலில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக சம்பவதினமான வெள்ளிக்கிழமை (28) தனியார் வைத்தியசாலை ஒன்றில் விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடம் நோயை காண்பித்துள்ளார். இதன்போது அவர் ஆயுள்வேத மருந்து ஒன்றை எழுதி கொடுத்து அதனை நகரில் உள்ள ஆயுள்வேத கடை ஒன்றின் பெயரை தெரிவித்து அங்கு இந்த மருந்தை…
The post மட்டு நகரில் பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி கடை முதலாளி கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース