வலை உற்பத்தி தொழிற்சாலையை வருமானம் ஈட்டித் தருகின்ற நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை- டக்ளஸ் தேவானந்தா! 

12 view
வீரவல பகுதியில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலையை வருமானம் ஈட்டித் தருகின்ற நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வீரவல வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக, அவர்களுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் 57 பணியாளர்கள் கடமையாற்றி வருகின்ற குறித்த தொழிற்சாலைக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டிடங்களின் கூரையில் சூரியக் கலங்களை பொருத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே அம்பலாந்தோட்டையில் தனியார் முதலீட்டாளர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுகினாற பாரிய உல்லாசப் படகு கட்டும் தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழிற்சாலை மூலம் மீன்பிடித் துறைக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார் இதேவேளை தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகஅறிந்து கொள்வதற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினையும் அமைச்சர்…
The post வலை உற்பத்தி தொழிற்சாலையை வருமானம் ஈட்டித் தருகின்ற நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை- டக்ளஸ் தேவானந்தா!  appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース