ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி அச்சிட்ட பணம் இவ்வளவா?
30 view
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பணவீக்கம் ஏற்பட்டமை பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி அச்சிட்ட பணம் இவ்வளவா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி அச்சிட்ட பணம் இவ்வளவா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
