போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

6 view
<!– போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு – Athavan News போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வுஇடம்பெற்றது. மேலும் இச்செயலமர்வின் போது போதைப்பொருளின் தாக்கங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தையும் குறிப்பிடதக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース