காதலனின் கண்ணெதிரே காதலியை சீரழித்த காமுகர்கள்!
6 view
புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலர்களை வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டதுடன், காதலனை கட்டி வைத்து விட்டு காதலியை கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரகல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியின் வாடிக்கையாளர் என கூறப்படுகிறது. கொழும்பு வியாபாரியிடம் போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.கொழும்பு வியாபாரியிடம் வாங்கிய போதைப்பொருளிற்கான பணத்தை செலுத்தாமல், அவருடனான வர்த்தகத்தை கேரகல இளைஞன் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவாகும். இதனால் ஆத்திரமடைந்த கொழும்பு வர்த்தகர், கேரகல இளைஞனை பழிவாங்க திட்டமிட்டு, ஒரு சூழ்ச்சி செய்துள்ளார். இளைஞனை தொடர்பு கொண்டு, மேலும் போதைப்பொருள் உள்ளதாகவும், அதை வந்து எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞன், தனது காதலியுடன் கொழும்பிலுள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் சென்றுள்ளார். அவர்களை துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டுள்ளனர். காதலனை கட்டி வைத்து…
The post காதலனின் கண்ணெதிரே காதலியை சீரழித்த காமுகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலனின் கண்ணெதிரே காதலியை சீரழித்த காமுகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
