நகைச்சுவை நிகழ்ச்சியில் இலங்கையின் யோஹானி

8 view
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா இந்தியாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கபில் ஷர்மா’வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கடந்த ‘தீபாவளி’ அன்று ‘கபில் சர்மா’ நிகழ்ச்சிக்காக பல பிரபலமான பாடும் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட னர். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக யோஹானி கலந்துக்கொண்டமை தனக்கு மிகுந்த மகிழச்சி என தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பிற செய்திகள்
The post நகைச்சுவை நிகழ்ச்சியில் இலங்கையின் யோஹானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース