பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு
8 view
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலியில் 33 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. நேற்றுப் பகல் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது. வீட்டிலுள்ளவர்கள் தமது தொழில் நிமித் தமாக வெளியே சென்ற சந்தர்ப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திய திருடர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப் பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிற செய்திகள்
The post பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
