உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்: அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி?

33 view
அமெரிக்கா,ஒக் 16 சில வலைதளங்கள் இப்போது கூட ஜெனிஃபர் லோபஸை உலகின் அழகி என போற்றிப்பாடுகிறது. சிஎன்பிசிடிவி 18 போன்ற செய்தித் தளங்கள் பெல்லா ஹதித், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் பட்டியலிடுகிறது. சில வலைதளங்கள் ஜூலியா ராபர்ட்ஸை  உலகின் அழகிய பெண்மணி எனக் கொண்டாடுகிறது.இப்படி உலக அழகிகளின் பட்டியல் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அழகு என்பது எப்போதுமே பார்ப்பவரின் கண்களைப் பொருத்தது. நம் கண்ணுக்கு அழகாகத் தெரிபவர்கள், வேறு ஒருவரின் கண்களுக்கு அத்தனை அழகாகத் தெரியாமல் போகலாம். எனவே அழகை அளவிட பிரத்யேகமாக எந்த ஒன்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த இன்ஸ்டாகிராம் காலத்தில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்கள் அழகானவர்கள் என்கிற பிம்பத்தை ஒரு தரப்பு நெட்டிசன்கள் நம்புகின்றனர். உதாரணத்துக்கு கைல் ஜென்னரைச் சொல்லலாம். சமூக வலைதளம் வெறுமனே உடல் அழகை வைத்து பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள்…
The post உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்: அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース