கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக பலியான தமிழ் கால்பந்து வீரர் அருண் விக்னேஸ்வரராஜா !

30 view
கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவமானது உள்ளூர் நேரப்படி வெள்ளி-சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டர்ஹாம் பிராந்திய பொலிஸ் பிரிவில் மதுபான விடுதிக்கு வெளியே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 28 வயதுடைய அருண் விக்னேஸ்வரராஜா என்ற தமிழ் இளைஞர் என போலீஸார் தெரிவித்தனர். சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர் தமிழ் தேசிய விளையாட்டு அணிகளில் தீவிரமாக பங்குபற்றியவர் என தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் அறிக்கைகளின்படி, அஜாக்ஸில் உள்ள கிங்ஸ் கேஸில் பார் மற்றும் கிரில்லுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு ஆண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து மற்றவரை தாக்கி காரில் தப்பிச் சென்றார். அருண் விக்னேஸ்வரராஜா என்ற இளைஞன் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரென்ரோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். அவரை வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை…
The post கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக பலியான தமிழ் கால்பந்து வீரர் அருண் விக்னேஸ்வரராஜா ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース