வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினகள் தொடர்பில் மீனவப் ஆளுநருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடல்
37 view
வடமாகாண கடற் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை zoom செயலி ஊடாக நேற்றையதினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணம் உள்ள தீவு மன்னர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். குறித்த காலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கூறுகையில் சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தும் கடற்படை அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார். பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு கடற் படைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். மேலும் அவர் கூறுகையில் யாழ். பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடல் அட்ட பண்ணைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்படுவதாக தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளைப்…
The post வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினகள் தொடர்பில் மீனவப் ஆளுநருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினகள் தொடர்பில் மீனவப் ஆளுநருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
