மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ்ஜிற்கு பிரியாவிடை!!

30 view
மட்டக்களப்பு, கல்லடிஇராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமிதக்ஷயானந்த ஜீ மகராஜ், இலங்கையில் ஆற்றிய நான்குவருட கால ஜீவ சேவையை நினைவுகூறலும் பிரியாவிடையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) திகதி கல்லடி, இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் நடைபெற்றது. இதேவேளை, கல்லடிஇராமகிருஷ்ண மிஷன்புதிய முகாமையாளராக இதுவரைஉதவிப் பொது முகாமையாளராகசேவையாற்றிய ஸ்ரீமத் சுவாமிநீலமாதவானந்தா ஜீ மகராஜ் இன்று முதல் இலங்கை இராமகிருஷ்ண மிஷனினால்நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, இந்தியாவில்இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள சுவாமி சுரர்ச்சிதானந்தஜி கல்லடி இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளராகபணிபுரியவுள்ளார். இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு நிலை பேராசிரியர் மா.செல்வராஜா, சுவாமி விபுலாந்த அழகியல் கற்கை நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து மலர்மாலை அணிவித்து நினைவுச்…
The post மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ்ஜிற்கு பிரியாவிடை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース