மட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

31 view
திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்திவருகின்ற அருந்ததி நிறுவனம் நேற்றைய தினம் (15) திகதி மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் “மாற்று மோதிரம்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை மிகப்பிரமாண்டமாக நடாத்தியிருந்தது. அருந்ததி நிறுவனத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தலைமையில் நடைபெற்ற “மாற்று மோதிரம்” கண்காட்சிக்கு பிரதம அதிதிகளாக புத்தகப் புரவலர் காசீம் உமர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக தினகரன், வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன், இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் பாராளுமன்ற செயலாளர் ரீ.ஈஸ்வரராஜா, புதிய ஐனநாயக முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார், அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். கிழக்கு மாகாணத்திலுள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இக்கண்காட்சியில் கேக் கண்காட்சி,…
The post மட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース