காலநிலையை அறிவிக்க புதிய அலுவலகம் திறப்பு

36 view
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இலங்கை இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த அலுவலகம் நிறுவப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன தலைமையில் அந்த அலுவலகத்தின் கடமைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் உலகில் பல நாடுகள் இவ்வாறான செயலகங்களை நிறுவியுள்ளதோடு எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அந்த நாடுகளும் நிதி சேகரித்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன குறிப்பிட்டார். இந்த செயலகத்தை அமைப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று இலங்கையில் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை தயாரிப்பதாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவவும், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சட்டமூலத்தை உருவாக்கி நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளார். மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும்…
The post காலநிலையை அறிவிக்க புதிய அலுவலகம் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース