சற்றுமுன் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் வாடும் திரையுலகம் !

6 view
வைசாலி தக்கர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர். அவரது தொலைக்காட்சித் தொடர்களான “யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை” மற்றும் “`சசுரல் சிமர் கா” போன்றவை மிகவும் பிரபலமடைந்தன. அவர் கடைசியாக ரக்ஷாபந்தனில் நடித்தார். கடந்த ஒரு வருடமாக மும்பையை காலி செய்துவிட்டு இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இவர் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் படுக்கையறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வைசாலியின் தந்தை, கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் வைசாலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து தற்கொலை அறையை சோதனையிட்டதில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், தற்கொலைக்கான காரணத்தை வைசாலி குறிப்பிட்டுள்ளார். அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைசாலிக்கு கென்யாவைச் சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங்குடன் கடந்த ஆண்டுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
The post சற்றுமுன் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் வாடும் திரையுலகம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース