இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா!!

36 view
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியையோ துடுப்பெடுத்தாட அழைத்து. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனை அடுத்து 164 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
The post இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース