அத்தர் மஹால் விவகார வழக்கில் சமரச உடன்பாடு
48 view
(ஏ.ஆர்.ஏ.பரீல்)கொழும்பு – அத்தர் மஹால் விவகாரத்துக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பும், தீர்வையும் வழங்கியது. இதனையடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினால் தனியார் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரச முயற்சியினையடுத்து தீர்ப்பினை நிறைவேற்ற இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதனையடுத்து சமரச உடன்பாட்டின் பிரகாரம் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் இணங்கியது. கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றின் நீதிபதி பூர்ணிமா பரணகமகே முன்னிலையில் சமரசம் எட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அத்தர் மஹால் கடைத்தொகுதியின் உரிமையும், கட்டுப்பாடும் உடமையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது.அத்தர் மஹாலில் ஏற்கனவே வாடகைக்கு அமர்ந்துள்ள சுமார் 250 கடைக்காரர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் புதிய வாடகை ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு உடன்பட்டுள்ளனர். நீண்டகாலம் 3 ஆம் தரப்பினரால் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சேர வேண்டிய வருமானங்கள் அனுபவிக்கப்பட்டு வந்தமை இத்தீர்ப்பின் மூலம் முடிவுக்குக்…
The post அத்தர் மஹால் விவகார வழக்கில் சமரச உடன்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அத்தர் மஹால் விவகார வழக்கில் சமரச உடன்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
