இந்தியாவின் எரிபொருள் தேவை திடீரென சரிவு

29 view
இந்தியாவின் மாதாந்த எரிபொருள் தேவை நவம்பர் 2021 இற்கு பின்னர் செப்டெம்பர் மாதத்தில்  மிகக் குறைந்துள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி, செப்டெம்பரில் மொத்த மாதாந்திர எரிபொருள் தேவை ஆகஸ்ட் மாதத்திலிருந்து 3.6சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும் செப்டம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது இது 8.1சதவீதம் அதிகரித்துள்ளது. ‘இந்திய எண்ணெய் தேவையின் வீழ்ச்சியைப் பார்க்கும்போது, அதன் ஒரு பகுதி சுத்திகரிப்பு நிலையங்களின் பருவகால பராமரிப்புடன் தொடர்புடையதாக உள்ளது’ என சிகாகோவில் உள்ள பிரைஸ் ஃபியூச்சர்ஸ் குழுமத்தின் ஆய்வாளர் பில் ஃபிளின் கூறினார். எரிபொருள் நுகர்வானது செப்டெம்பரில் 17.18 மில்லியன் தொன்களாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு 15.89 மில்லியன் தொன்களாக இருந்தது. டீசல் அல்லது பெற்றோலின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 13.4சதவீதம் உயர்ந்து 6.26 மில்லியன் தொன்களாக இருந்தது, ஆனால் இந்த அளவானது மாதாந்தம் 1.4சதவீதம் குறைந்துள்ளது. பெற்றோலிய விற்பனை முந்தைய ஆண்டை விட 8.8 சதவீதம் அதிகரித்து 2.83 மில்லியன் தொன்களாக இருந்தது. இந்த…
The post இந்தியாவின் எரிபொருள் தேவை திடீரென சரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース