மரம் அரியும் ஆலையில் தீ பரவல்
11 view
<!– மரம் அரியும் ஆலையில் தீ பரவல் – Athavan News மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்ததாக பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3மர ஆலைகள் உள்ளிட்ட களஞ்சிய சாலைகள் இவ்வாறு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து வருகை தந்த கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I…
The post மரம் அரியும் ஆலையில் தீ பரவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரம் அரியும் ஆலையில் தீ பரவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
