மாகாண சபைத் தேர்தலைப் போல் ஏனைய தேர்தல்களையும் ஒத்திவைக்க ரணில் முயற்சி- விஜித ஹேரத்!

34 view
தேர்தல் மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாகாண சபை: கள் தேர்தலை ஒத்தி வைத் ததை போன்று உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்க ளையும் தாமதப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி பிரசார செய லாளர் விஜித ஹேரத் தெரிவித் துள்ளார். தேர்தல், சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளி யிட்டுள்ள கருத்துக்கள் தொடர் பில ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே விஜித ஹோத் எம்.பி இவ்வாறு தெரிவித் துள்ளார் அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாகாண சபைகள் நேர்தலை ஒத்தி வைத்ததை போன்றே உள்ளூராட்சி தோதலையும் ஒத்தி வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. உறுப்பினர் கவின் எண்ணிக்கை குறைப்பு என்ற விடயத்தை காட்டி தேர் தல் ஒத்தி வைப்பு முயற்சிக ளுக்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு நாங்கள் அரசங்கத்தை கேட்கின்றோம். தற்போதைய பாராளுமன்றத்தை காலத்து உடனடியாக தேர்தலை நடத் நுமாறே மக்கள் கேட்கின்றனர். ஆனால், ஜனாதிபதி ரணிவு வில் கிரமசிங்க அது தொடர்பிலும்…
The post மாகாண சபைத் தேர்தலைப் போல் ஏனைய தேர்தல்களையும் ஒத்திவைக்க ரணில் முயற்சி- விஜித ஹேரத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース