டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம்: இந்திய முன்னாள் வீரர்
46 view
மும்பை, ஒக் 12 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் 1 டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு…
The post டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம்: இந்திய முன்னாள் வீரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம்: இந்திய முன்னாள் வீரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
