ஒரு லட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவீடு

43 view
கொழும்பு,ஒக் 12 உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.
The post ஒரு லட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース