ராஜபக்சக்களின் ஊழல்களால் தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிவு- வேலுகுமார் எம்.பி குற்றச்சாட்டு!
7 view
நாட்டினது பொருளாதார நிலை நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுகொண்டிருக்கிறது.மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு பொருளாதாரம் இன்று சீரழிந்து கிடைக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இபொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார்கள் என ஐ.நா வில் குறிப்பிடுகின்ற பொழுது அவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் இல்லை என இன்றைய அரசாங்கம் நியாயப்படுத்த முயல்கின்றது. இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை முகாமை செய்யாததனால் சரியான முறையிலே முடிவுகளை எடுக்காததால் ஏற்பட்ட சீரழிவினை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இன்று ஐ.நா வில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றதாவது ,பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறது ராஜபக்ஷ அரசாங்கம். ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்தவர்கள் பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார்கள்.கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார் என்பது ஐ. நா வில் மிகத்தெளிவாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இன்று இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது?மீண்டும் இந்த ராஜபக்ஷக்கள் எழுந்து வந்து…
The post ராஜபக்சக்களின் ஊழல்களால் தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிவு- வேலுகுமார் எம்.பி குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்சக்களின் ஊழல்களால் தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிவு- வேலுகுமார் எம்.பி குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
