இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கையில்லை: சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்!

30 view
எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்திப்பதாக சொல்லியிருக்கின்றார்.எங்களுக்கு 1இலட்சம் ,2 இலட்சம் தேவையில்லை என எதிர்த்து போராடி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நிதிக்காக போராடவில்லை நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். சர்வதேசத்திடம் ஒரே ஒரு கோரிக்கை தான் விட்டிருக்கின்றோம். அதாவது இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே பாரப்படுத்தி எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதாகும். இந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எம்மையும் ,சர்வதேசத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. தெற்கில் ஆட்சி மாற்றத்துக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஜெனிவாவின் 51 ஆவது கூட்டத்தொடரிலே பெரிதாக பேசப்பட்டிருக்கின்றது ஆனால் தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்டு 13 வருடத்தினை அடைந்திருக்கிறது .இனியும் இந்த தமிழ் மக்களை…
The post இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கையில்லை: சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース