யாழ். பெண்கள் மிக மோசமான பிள்ளைகள் : சிங்கள பிள்ளைகள் நாட்டின் அறிவான அழகான பெண்கள் என வீடியோ வெளியிட்ட யுவதி!
30 view
யாழில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளையும் தரக்குறைவாக கூறி வீடியோவை பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதையடுத்து பலர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார். மேலும் இவர் யாழ். பெண்கள் அனைவரும் மிக மோசமான பெண்கள் எனவும் கூறியுள்ளார். இதன்போது யாழ் மாணவிகள் அனைவரும் சிங்கள பெண்களை பற்றி கதைக்க வேண்டாம் எனவும் சிங்கள பிள்ளைகள் நாட்டின் மிக அழகான பிள்ளைகள் மற்றும் அறிவான பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார். இருப்பதில் மிக மோசமான பிள்ளைகள் என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்து பிள்ளைகள் தான் என கூறியுள்ளார். யாழ். பிள்ளைகள் படிப்பை பாதியில் கை விட்டுவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது டொக்டர் மாப்பிள்ளை மற்றும் அரசாங்க உத்தியோகத்தர் மாப்பிள்ளை என எடுத்துவிட்டு யாழ். பிள்ளைகள் கதைக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ பதிவிட்ட பெண்ணின் முழு விபரம் தெரியாததால் இவரைபற்றி குறிப்பிடமுடியவில்லை. இந்த வீடியோபதிவிட்டதால் அதிகளவான யாழ். மக்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
The post யாழ். பெண்கள் மிக மோசமான பிள்ளைகள் : சிங்கள பிள்ளைகள் நாட்டின் அறிவான அழகான பெண்கள் என வீடியோ வெளியிட்ட யுவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பெண்கள் மிக மோசமான பிள்ளைகள் : சிங்கள பிள்ளைகள் நாட்டின் அறிவான அழகான பெண்கள் என வீடியோ வெளியிட்ட யுவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
