முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

45 view
மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் அவரது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார் இந்நிலையில், சந்தேக நபரின் முழுமையான விபரங்களை வெளியிட்டு குறித்த நபரைக் கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். பெயர் – ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்ஜீவ லக்மால்வயது – 39தேசிய அடையாள அட்டை இலக்கம் – 833214292Vமுகவரி – இலக்கம் 10 மகிந்தாராம வீதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை இந்நிலையில், குறித்த சந்தேக நபரை எவரேனும் எந்தப் பகுதிகளிலும் அடையாளம் காண்டால், சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் – கம்பஹா – 071 85 91 608, உதவி பொலிஸ் அதிகாரி – கம்பஹா – 071 85 91 610, மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 85 91…
The post முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース