திடீர் மாரடைப்பு; கூட்டமைப்பு எம்.பி. வைத்தியசாலையில் அனுமதி!
32 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி இருப்பதாகவும் தெரியவருகிறது. பிற செய்திகள்
The post திடீர் மாரடைப்பு; கூட்டமைப்பு எம்.பி. வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீர் மாரடைப்பு; கூட்டமைப்பு எம்.பி. வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
