கூலிக்கு மாறடிப்பவர் தான் அலி சப்ரி- கடுமையாக சாடிய மனோ!
29 view
சர்வதேச விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் சர்வதேச விசாரணை, தலையீடுகளை உள்நாட்டுக்குள் அனுமதிக்கப்போவாதில்லை என்று உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கூவி வரும் அலி சப்ரி கூலிக்கு மாறடிக்கும்ஒரு கை கூலி என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சாடியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்து வந்த கோட்டா அரசிலும் சரி,தற்போதைய ரணில் அரசிலும் சரிஎந்த ஒரு வெங்காயத்தையும் உறிக்கவில்லை எனவே தான் வெளிநாட்டு விசாரனையை நாம் நாடி செல்கின்றோம். தமிழர்களின் வேதனையை, சுமைகளை, இழந்த இழப்புகளை, பத்து வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு தீர்வையும் முன் வைக்காத இந்த அரசாங்கத்திடம் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது. இது அலி சப்ரிகும் நன்றாக தெரியும் தெரிந்தும் ஐ நா. வில் இருந்து கொண்டு இவ்வாறு அறிக்கை விடுவது நகைப்புக்குரியது. உள்நாட்டில் தீர்த்து கொள்ளதான் நாமும் விரும்பினோம். ஆனால் அது சரிவராது இவர்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே செய்திருந்தால்இப்பிரச்சினைக்கு சர்வதேச கோரிக்கை எழுந்திருக்காது.…
The post கூலிக்கு மாறடிப்பவர் தான் அலி சப்ரி- கடுமையாக சாடிய மனோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூலிக்கு மாறடிப்பவர் தான் அலி சப்ரி- கடுமையாக சாடிய மனோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
