தம்பலகாமம் பிரதேச தகம் பாடசாலைகளுக்கிடையிலான கலந்துரையாடல்!
30 view
தம்பலகாமம் பிரதேச தகம் பாடசாலைகளுக்கிடையிலான கலந்துரையாடலானது இன்று(11) பிரதேச செயலக மண்டபத்தில் வணக்கத்துக்குரிய கந்தளே விமலசிறி நஹிமி தலைமையில் இடம்பெற்றது. தகம் பாடசாலை பிரதேச தலைவர் அதிரகம விமலஜோதி, பிரதேச விகாரைத் தலைவர்கள் மற்றும் அனைத்து விகாரைத் தலைவர்கள், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, நிர்வாக உத்தியோகத்தர் புத்திக உடஹெதர, பௌத்த விவகாரங்கள் மற்றும் அனைத்து தம்ம பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் தகம் பாடசாலை ஆசிரியர்களுக்கு இலவச சீருடைகள் இதன் போது வழங்கப்பட்டன. பிற செய்திகள்
The post தம்பலகாமம் பிரதேச தகம் பாடசாலைகளுக்கிடையிலான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமம் பிரதேச தகம் பாடசாலைகளுக்கிடையிலான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
