தேசிய மக்கள் சபைக்கான பிராந்திய அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!

34 view
அரசியல் சார்பற்ற வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்களை சபையை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கமைய இதற்கான பிராந்திய அலுவலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்துகையில் , அதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கமைய முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட குழுவினரால் மக்கள் சபை தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பல்வேறு வகைகளிலும் பிளவடைந்துள்ள சமூகத்தை ஒன்றிணைப்பதற்காக சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்த மக்கள் சபையை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டது. அரசியல் சார்பற்ற அதே வேளை, குறித்த கிராமம் தொடர்பில் பொறுப்புணர்வு கொண்டவர்களைக் கொண்டு இந்த மக்கள் சபையை நிறுவுவதற்கு…
The post தேசிய மக்கள் சபைக்கான பிராந்திய அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース