மீண்டும் சமையில் எரிவாயு விலைக் குறைப்பு
14 view
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆக காணப்படுகிறது. 5 கிலோ லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120 ஆக காணப்படுகிறது. பிற செய்திகள்
The post மீண்டும் சமையில் எரிவாயு விலைக் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் சமையில் எரிவாயு விலைக் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
