நவாலியில் குண்டுகள் கண்டுபிடிப்பு!
34 view
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள. காணியின் உரிமையாளர் வாடகை உழவு இயந்திரம் மூலம் காணியை உழுதுகொண்டு இருந்தவேளை குறித்த குண்டுகள் இரண்டு பைகளினுள் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post நவாலியில் குண்டுகள் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவாலியில் குண்டுகள் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
