இலங்கையின் முதலாவது ரயில் நூதன கிராமம்

16 view
மருதானை,ஒக் 11 இலங்கையின் முதலாவது ரயில் நூதனக் கிராமமாக ரயில் உபகலாசாரத்தின் புராதன அனுபவத்தை வழங்குவதற்காக, மருதானை டெக்னிகல் சந்தியில் அமைந்துள்ள ரயில் நூதனசாலை மாற்றப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே. ஏ. டி. ஆர். புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு போன்ற சன நெரிசலான பிரதேசமொன்றில் நூதனசாலை பிரதான நுழைவாயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாயு மின்குமிழ், புகையிரத கார், புகையிரத நடைமேடை, நீராவி என்ஜின்கள், புகையிரத அதிகாரிகள் அணிந்திருக்கும் சீருடைகளில் நிலக்கரி படுதல் ஆகிய ஆரம்ப காலத்தின் புகையிரத உப கலாசாரத்தின் பெறுமதியான அனுபவத்தைப் பெறமுடியும். இதனால் எமது புராதன புகையிரதக் கலாசாரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு நூதனசாலை அமைந்துள்ளது எனக் கூறுவதை விட புகையிரத நூதனசாலைக் கிராமமாக அறிமுகப்படுத்தினால் அதிக வரவேற்பைப் பெறும் என திட்டமிடல் பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டார். புகையிரத நூதனக் கிராமம் இரண்டு கட்டங்களில்…
The post இலங்கையின் முதலாவது ரயில் நூதன கிராமம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース